பட்டுக்கூடு வேலைப்பாடுகள்
வீணாண மற்றும் விலை போகாத பட்டுக்கூடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட அலங்காரப்பொருட்கள்
|
![](images/seri_other utiliztion_clip_image002_0000.jpg) |
பூ ஜாடி |
உட்புற அலங்காரம் |
|
|
பூந்தொட்டி |
வாழ்த்து அட்டைகள் |
|
|
விலங்கு பொம்மைகள் |
மாலை |
பட்டு நூல் மற்றும் முசுக்கொட்டை செடியின் பிற பயன்பாடுகள்
![utilization](images/seri_other utiliztion_clip_image002_0001.jpg) |
![utilisation](images/seri_other utiliztion_clip_image006_0001.jpg) |
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை செய்யும் நூலாகப் பயன்படுகிறது. |
முசுக்கொட்டைத் தாவரத்திலிருந்து சாறு தயாரிக்கப்படுகின்றது. |
![utilisation](images/seri_other utiliztion_clip_image008_0001.jpg) |
![utilisation](images/seri_other utiliztion_clip_image010_0001.jpg) |
பாராசூட், ஏவுகனைகளில் நூலாகப் பயன்படுகிறது. |
விளையாட்டுப் பந்தயங்களில் பயன்படும் மிதிவண்டி (சைக்கிள்) களுக்கு இரப்பர் சக்கரங்கள் தயாரிப்பில் இந்நூல் பயன்படுகிறது. |
![Utilisation](images/seri_other utiliztion_clip_image012_0001.jpg) ![Utilisation](images/seri_other utiliztion_clip_image018_0000.jpg) |
![Utilisation](images/seri_other utiliztion_clip_image020_0000.jpg) ![Utilisation](images/seri_other utiliztion_clip_image014_0000.jpg) ![Utilisation](images/seri_other utiliztion_clip_image022_0000.jpg) |
பட்டுப்புழுவின் கூட்டுப்புழுவிலிருந்து பெறப்படும் புரதம் ஒப்பனைப் பொருட்கள், மருந்து மற்றும் மதிப்பூட்டும் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. |
|